Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புளாட்டின் உட்கொலைக்ளை பற்றி எழுதுகிறேன்

  • PDF

வணக்கம் நான் இளவாலைப் பத்தர் எழுதுகிறேன். எனக்கு 1982ம் ஆண்டாளவில் புளாட்டில் தொடர்பு கிடைத்தது சில அரசியல் பாசறைக்கும் சென்றேன். பின்பு 83ம் ஆண்டு கலவரத்தின் பின் முழு நேரமாக இயங்கிய நான், தீப்பொறி பிரிந்த பின்பாக விலகினேன். என்னுடன் ஆரம்பத் தொடர்பை பேணியவர் குமரனும்,  அகிலனும்.  பிற்காலத்து தளப் பொறுப்பாளர்.

எனக்குத் தெரிந்த (எனது சக்திக்கு அப்பாற்பட்ட) உட்கொலைகளை எழுதுகிறேன். விடயம் தெரிந்தவர்கள் மிகுதியை நிரப்பவும். இதில் சில பெயர்கள் இனியொரு தளத்திலும் வாசித்தேன். புளட்டில் உட்கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம். சிலரின் பெயர் வெளிவிடுவதால் ஏதாவது அவர்களின் குடும்பத்துக்கு ஆபத்து எனில், அவரது ஊர் விபரம் இன்றி எழுதத் தொடங்குங்கள்.

 

1.சிவனேஸ்வரன் காக்கா - உடுவில்


2.விகினேஸ்வரன் - உடுவில்


3.அகிலன் - உடுவில் சுண்ணாகம்  ஐயர் எனறு நினைக்கிறேன். அகிலனின் நண்பன். அதே பகுதியை சேர்ந்தவ்ர். உளவுப் பிரிவில் தளத்தில் சத்தியமூர்த்தி இரம்ணன் ஆகியோருடன் வேலை செய்தவர்.


4.ராஜ்மோகன் – மாலை தீவில் கொல்லப்பட்ட வசந்தியின் ஒன்றுவிட்ட சகோதரன்


5. அச்சுவேலி ஆறு இளைஞர்கள்
7.
8.
9.
10.
11.


12.செல்வன் – பல்மருத்துவ மாணவன் – திருமலை


14.அகிலன் – அவனது நண்பன்.


15.சிவா (கொக்கு சிவா) – தீப்பொறி நேசனின் அண்ணா


16.யமாகா பொறுப்பு வகித்த காம்பில் இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரி


17.


18.யமாகா – மென்டிசால் கொல்லப்பட்டான்


19.யமாகாவின் நண்பன்


20.சந்ததியார்


21.புதியபாதை சுந்தரம் வெளியிட்டாலும் இளவாலை பாலசிங்த்தின் பெயர்தான் பத்திரிகையில் வந்தது. இவர் பல தடவை சிறை சென்று வந்தவர். இவரும் கொல்லப்பட்டதாக பிற்காலத்தில் குமரன் கூறினார். சுண்ணாகம் அகிலனின் கொலையையும் உறுதிபடுத்தியவர் குமரனே.

 

நீங்கள இடைவேளியை நிரப்புங்கள் …


மிகுதி எனக்குத் தெரியாது.


பின்தளத்தில் நடந்தது பல எனக்குத் தெரியாது.


தெரிந்தவர்கள் தொடர்ந்த எழுதுங்கள் ….

Last Updated on Friday, 19 March 2010 10:43