Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
December 2009

Thursday, 31 December 2009

சேதுவுக்கு ஒரு முகம்-“செய்தியாளன்“. PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 31 December 2009 21:25
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

-சேது ரூபன்: சில கருத்துகள்
 
சேது ரூபன் கேட்கின்றார்„ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?“ என.
 
இதை யாரிடம் கேட்கின்றார்?
 
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
நன்று.
Read more...

Last Updated ( Thursday, 31 December 2009 21:29 )

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே? PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 31 December 2009 21:20
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்“துரோகியாக“பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!

Read more...
Last Updated ( Thursday, 31 December 2009 21:25 )


Tuesday, 29 December 2009

பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 29 December 2009 00:35
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.

Read more...

Last Updated ( Tuesday, 29 December 2009 07:03 )


Monday, 28 December 2009

செங்கதிர் சேகரா! PDF Print Write e-mail
Written by admin2
Monday, 28 December 2009 18:18
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

போர்-“ஆசிரியர்“ பெரி-துவக்க…

புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.

Read more...
Last Updated ( Monday, 28 December 2009 19:40 )


Sunday, 27 December 2009

"மே18"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 27 December 2009 11:17
பி.இரயாகரன் - சமர் / 2009

"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.   

Read more...

Last Updated ( Sunday, 27 December 2009 12:09 )


Saturday, 26 December 2009

நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 26 December 2009 07:01
பி.இரயாகரன் - சமர் / 2009

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.

Read more...

Last Updated ( Saturday, 26 December 2009 14:53 )


Friday, 25 December 2009

மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 25 December 2009 19:21
அரசியல்_சமூகம் / சர்வதேசியவாதிகள்

‘அரசு’ என்பதும் ‘ஜனநாயகம்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்பதை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் மெய்ப்பித்துவிட்டன. வெண்மணி அதற்கு நவீன கால உதாரணம். நந்தன்அதற்கு பழங்கால உதாரணம். 

Read more...
Last Updated ( Friday, 25 December 2009 19:25 )

புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 25 December 2009 10:46
பி.இரயாகரன் - சமர் / 2009

கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.

Read more...

Last Updated ( Friday, 25 December 2009 19:26 )


Wednesday, 23 December 2009

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக் குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி! PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 23 December 2009 22:06
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!"

Read more...
Last Updated ( Wednesday, 23 December 2009 22:11 )

சந்தர்ப்பவாத "மே 18" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 23 December 2009 08:35
பி.இரயாகரன் - சமர் / 2009

நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள்.  வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான  அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.

Read more...

Last Updated ( Wednesday, 23 December 2009 08:40 )

Page 1 of 11