Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
May 2009

Sunday, 31 May 2009

பிரபாகரனின் இன்னொரு வருகை PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 31 May 2009 18:34
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் இருக்கிறது.புலிகளின் தோல்விக்குச் சர்வதேசத்தின் கூட்டுக்காரணமாவதற்கு எது உடந்தையாக இருந்ததென்பதைக் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனவே மேலும் இயக்கவாத அரசியல் செய்பவர்களை என்னவென்பது! 

Read more...
Last Updated ( Sunday, 31 May 2009 18:44 )

புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 31 May 2009 13:21
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 23 November 2009 21:44 )

இன்று பாசிட் மகிந்தா, அன்று மனிதவுரிமை மகிந்தா - வீடியோ ஆவணம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 31 May 2009 12:29
பி.இரயாகரன் - சமர் / 2009

இன்று இனவழிப்பு மூலம் மக்கள் கொல்லப்படுவதை மறுக்கும் இந்தக் கொலைகாரன், அன்று மக்களை  கொல்லப்படுவதற்கு எதிரான ஒருவனாக இருப்பதைப் பாருங்கள். 1989-1990 இல் சிங்கள் இளைஞனைக் கொன்ற அதே பொலிஸ், அதே இராணுவம், இன்று தமிழனைக்  கொல்லுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 31 May 2009 13:15 )


Saturday, 30 May 2009

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 30 May 2009 22:22
பி.இரயாகரன் - சமர் / 2009

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

Read more...
Last Updated ( Tuesday, 24 November 2009 17:45 )

புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 30 May 2009 08:50
பி.இரயாகரன் - சமர் / 2009

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின்  புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர். 

Read more...
Last Updated ( Saturday, 30 May 2009 11:00 )


Friday, 29 May 2009

வன்னியில் பசியால் வாடும் மக்களைக் காப்பதற்கு இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள். PDF Print Write e-mail
Written by admin2
Friday, 29 May 2009 19:28
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர்.

Read more...
Last Updated ( Friday, 29 May 2009 19:35 )


Thursday, 28 May 2009

நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 28 May 2009 08:47
பி.இரயாகரன் - சமர் / 2009

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான்.  சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

Read more...
Last Updated ( Thursday, 28 May 2009 12:12 )


Wednesday, 27 May 2009

பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 May 2009 07:41
பி.இரயாகரன் - சமர் / 2009

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.

Read more...
Last Updated ( Saturday, 21 November 2009 07:03 )


Monday, 25 May 2009

துரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 25 May 2009 08:03
பி.இரயாகரன் - சமர் / 2009

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 25 May 2009 15:56 )


Sunday, 24 May 2009

தவறிலிருந்து மேலெழு,நயவஞ்சகத்தை அடியோடுசாய் இளைஞோரே! PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 24 May 2009 15:26
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்:ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ...என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த முறையில் வந்துள்ளது.அவர் எமது கையறு நிலையிலும் சளைக்காது எழுதுகிறார்.

Read more...

Last Updated ( Sunday, 24 May 2009 15:34 )

Page 1 of 13