Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
October 2008

Friday, 31 October 2008

தமிழ்மக்கள் இராணுவப் பகுதிகளில் வாழ்வதையே விரும்புகின்றனரே ஏன்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 31 October 2008 09:43
பி.இரயாகரன் - சமர் / 2008

புலிகள் தாம் விரும்பிய ஒரு 'தேசிய" போராட்டத்தை நடத்துகின்றனர். அது சொந்த மக்களையே, தனது சொந்த எதிரியாக பார்க்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் ஜனநாயக ரீதியான எந்த உறவும் கிடையாது. மாறாக பாசிச வழிமுறைகளில் தான், மக்களை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

 

Read more...
Last Updated ( Saturday, 01 November 2008 07:00 )


Monday, 27 October 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 October 2008 20:30
பி.இரயாகரன் - சமர் / 2008

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர்.  மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

 

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

 

Read more...
Last Updated ( Friday, 14 November 2008 12:14 )

புலிகள்,தமிழகக் கட்சிகள், இந்திய அரசு மற்றும், இலங்கை அரசும் மக்களும். PDF Print Write e-mail
Written by admin2
Monday, 27 October 2008 06:46
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழகத் திரையுலக மற்றும் ஓட்டுக் கட்சிகளினது "இனவுணர்வுப் போராட்டம்" தமிழக மக்களை எழிச்சியுற வைத்து, ஈழ மக்கள் விடுதலைக்கு உந்து சக்தியாக்குமா?-சில புரிதல்கள்.

 

ஈழ மக்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.இதுவரை நாம் இலட்சம் மக்களையும்,90 வீதமான வாழ்விடங்களையும் இழந்துவிட்டோம்.ஊர்கள்,விளை நிலங்கள் யாவும் காடுகளாக மாறிவிட்டன.மரித்த மக்களின் எலும்புகளும்,சிதைவுற்ற கட்டிடங்களுமே நமது பண்பாட்டுச் சின்னமாக எஞ்சப் போகிறது!

Read more...
Last Updated ( Monday, 27 October 2008 06:50 )


Sunday, 26 October 2008

குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 26 October 2008 17:04
பி.இரயாகரன் - சமர் / 2008

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

   

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 17:27 )

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம்… PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 26 October 2008 07:50
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சி: துருக்கியப் பாசிஸ்டுக்களின் குர்தீஸ் இனமக்கள்மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்.

கடந்த புதன் 15.10.2008 இல் இருந்து வரும் ஞாயிறு 19.10.2008 வரை அறுபதாவது புத்தகக் கண்காட்சி பராங்பேர்ட்பெருநகர்-ஜேர்மனியில் நடந்து வருகிறது.

 

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 08:02 )

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்? PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 26 October 2008 07:45
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கேஜனநாயகம்-அமைதி-சமாதானம்என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 08:00 )


Saturday, 25 October 2008

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா!? அப்படியாயின் அது என்ன? அதைப் புலிகள் தீர்ப்பார்களா? எப்படி? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 October 2008 16:18
பி.இரயாகரன் - சமர் / 2008

இந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 25 October 2008 16:25 )


Friday, 24 October 2008

தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 24 October 2008 12:06
பி.இரயாகரன் - சமர் / 2008

தமிழ்த்தேசியம் எப்போதோ தோற்றுவிட்டது என்பது எதார்த்த உண்மை. இது இன்றைய புலிகளின் இராணுவத் தோல்வி மூலம் நிகழவில்லை என்பது மற்றொரு உண்மை.

இதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.

Read more...
Last Updated ( Friday, 24 October 2008 12:12 )


Thursday, 23 October 2008

மார்க்சினது மீள் வருகை:"ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்" PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 23 October 2008 20:24
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல பேராசிரியர்கள் கருத்தாடினார்கள்.அவர்களுள் முக்கியமானவர் பிராங்பேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஊவ வேர்த்((Uwe Wirth).இவர் பூவ்கா(Michel Foucault) மற்றும் தெரிதாவின்(Jacques Derrida) அடியொற்றிச் சிந்திக்கும் மாணவர்-பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர்.

Read more...


Wednesday, 22 October 2008

படுகொலைகள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 22 October 2008 14:04
நிழற்படக் காட்சியகம் / இலங்கை

 படுகொலைகள்

Read more...

Page 1 of 15