Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2008

Wednesday, 30 July 2008

பாரிசில் நடந்த '1983-2008 நெடுங்குருதி" கூட்ட ஏற்பாட்டாளர் நடத்திய துப்பாகிச் சூடும், பேரினவாத அரசுக்கு ஆதரவான கூட்டமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 30 July 2008 21:22
பி.இரயாகரன் - சமர் / 2008

புலம்பெயர் இலக்கியமும், புலம்பெயர் ஜனநாயகமும், படிப்படியாக இன்று அரசு சார்பான ஒரு  நிகழ்ச்சிகளாகிவிட்டது. இனி அரசுக்குத் சார்பாகத்தான், புலியெதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கும். பேரினவாத அரசுக்கு எதிராக, இவர்கள் எதையும் முன்னெடுக்க முடியாது. அரசுக்கு சார்பு எடுபிடிகளாக, அரச கூலிக்கும்பலாக புலம்பெயர் புலியெதிர்ப்பு கும்பல் சீரழிந்து விட்டது. இதற்கு வெளியில் வேறு எந்த அரசியலும் யாரிடமும் கிடையாது. ஜனநாயகம் என்பது, பேரினவாத அரசைத் தொழுவது தான்.

Read more...
Last Updated ( Wednesday, 30 July 2008 21:42 )


Sunday, 27 July 2008

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 27 July 2008 10:46
பி.இரயாகரன் - சமர் / 2008

தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.   

 

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 17 February 2009 19:29 )

நெடுங்குருதி சொல்லும் நீயும்-நானும். PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 27 July 2008 06:11
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்
இடப்பட்டவொரு வெளியில்
ஈழம் இருண்டுகிடக்க

 

பேருரைகள்
ஆய்வுகள் அவசரத்தில்
நீதி பகிர்ந்து...

Read more...


Thursday, 24 July 2008

பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 24 July 2008 06:56
பி.இரயாகரன் - சமர் / 2008

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

Last Updated ( Thursday, 24 July 2008 07:42 )


Wednesday, 23 July 2008

கருப்பு ஜுலை 23 PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 23 July 2008 21:21
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

''என்ன கொடுமையடா!
அன்றைய ஜுலையை நினைவு கூரும்
நானோ
இன்றும் பல ஜுலையை எனது தேசமெங்கும் விதைத்தபடி
புலம் பெயர்ந்து எண்ணிக்
கொள்வதில்
விமோசனமும் உண்டோ?"

Read more...


Tuesday, 22 July 2008

சிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 22 July 2008 19:12
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இலங்கை(ஒளி)

மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.

இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

ஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.

Read more...
Last Updated ( Monday, 23 July 2012 05:11 )


Monday, 21 July 2008

நக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 July 2008 17:29
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}sivakamu2_1.xml{/auto} Read more...

நக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 July 2008 17:27
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}sivakamu2_2.xml{/auto} Read more...

.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 July 2008 17:15
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}sivasami1_1.xml{/auto} Read more...

தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 July 2008 17:01
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}thangarasu3_1.xml{/auto} Read more...
Last Updated ( Monday, 21 July 2008 17:11 )

Page 1 of 29