Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
June 2008

Sunday, 29 June 2008

ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 29 June 2008 16:54
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்

Read more...


Wednesday, 25 June 2008

கோள் மூட்டி தேசமும், ஜனநாயக விற்பன்னர்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 25 June 2008 12:41
பி.இரயாகரன் - சமர் / 2008

ஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 26 June 2008 05:48 )


Tuesday, 24 June 2008

திடீரென இலங்கையில் அதிகரிக்கும் இந்திய தலையீடும், அதன் அரசியல் நோக்கமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 24 June 2008 20:10
பி.இரயாகரன் - சமர் / 2008

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார  அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.

Read more...
Last Updated ( Tuesday, 24 June 2008 21:32 )

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 19:46
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan5_1.xml{/auto} Read more...

கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 19:44
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan5_2.xml{/auto} Read more...

மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 1 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 19:08
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan2_1.xml{/auto} Read more...

மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 2 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 19:03
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan2_2.xml{/auto} Read more...

மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 3 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 18:52
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan2_3.xml{/auto} Read more...

மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 4 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 18:52
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan2_4.xml{/auto} Read more...
Last Updated ( Monday, 30 June 2008 18:54 )

போ என்றால் போய்விடுமா போராடு இது பேயாட்சி தோழர் மருதையன் உரை -பாகம் -1 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 June 2008 18:00
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இந்தியா(ஒலி)
{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}maruthayan3_1.xml{/auto} Read more...

Page 1 of 11