Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
December 2007

Thursday, 27 December 2007

கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 27 December 2007 10:59
பி.இரயாகரன் - சமர் / 2007

கிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போதும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

Read more...


Wednesday, 26 December 2007

ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள் (2) PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 26 December 2007 19:32
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன. இலங்கையில் நிகழும் அரசியல் சித்துவிளையாட்டில் தமிழக-இலங்கைத் தமிழ் பாராளுமன்றச் சகதிகளின் குழிப்பறிப்போ சொல்லி மாளாதது. எனினும், நாம் மேலே செல்வோம்.

Read more...


Sunday, 23 December 2007

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள் PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 23 December 2007 19:28
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

திரு. பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது. கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் அது வரலாற்று ரீதியாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறானது துருக்கிய ஒஸ்மானியச் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடர்வதும் நாம் அறிந்த வரலாறுதாம். முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களும் அதற்குப் பின்பான சோசலிசத்துக்கெதிரான பனிப்போர்கள்-சூழ்ச்சிகளும் கிழக்கைரோப்பாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிகளைத் திட்டுமிட்டுத் தாக்கி அழித்த வரலாறும் இந்த மேற்குலக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குமான தொடர்புகள் அதிகமாகவே இருக்கிறது.

Read more...


Wednesday, 19 December 2007

'இரக்கமற்ற கோழைகளின் அரசியல் உருவாக்கும் மனித அவலங்கள்" என்ற நூலின் முன்னுரை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 19 December 2007 10:57
பி.இரயாகரன் - சமர் / 2007

அவலமும் துயரம் நிறைந்த ஒரு சமூகம் தான் தமிழ் இனம். இன்று எமது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.

Read more...


Saturday, 15 December 2007

மனிதனாக வாழ்தல் கூட, இந்த சமூக அமைப்பில் எடுத்துக் காட்டுத்தான் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 15 December 2007 10:51
பி.இரயாகரன் - சமர் / 2007

சுயநலமும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்த சமூக அமைப்பில், மனிதனாக வாழ்தல் என்பது கூட விதிவிலக்குத் தான். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற குறுகிய வட்டத்தில் வாழ்கின்ற மனிதர்களிடையே, விதிவிலக்காக வாழ்ந்த ஒரு தாயின் மரணச் செய்தியை கேட்க நேர்ந்தது.

Read more...


Saturday, 08 December 2007

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 08 December 2007 10:48
பி.இரயாகரன் - சமர் / 2007

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.

Read more...
Last Updated ( Wednesday, 08 April 2009 16:07 )


Friday, 07 December 2007

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்! PDF Print Write e-mail
Written by admin2
Friday, 07 December 2007 20:38
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"இலங்கையை ஆளும் கட்சிகளும், போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு, இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை. இதைவிட்ட குறுகிய "தீர்வுகள்"எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும். இதைத்தாம் இன்றுவரையான எமது போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது. இங்கே, புலிகளோ அல்லச் சிங்கங்களோ நமக்கு எந்த விடிவையும் தரும் தகமையுடையவர்கள் இல்லை! இலங்கையை ஆளும் கட்சிகள் சுயாதிபத்தியமுடைய தேசியக் கட்சிகளோ அல்லது முற்றிலும் பொதுவான மக்கள் கட்சிகளோ அல்ல. "

Read more...


Tuesday, 04 December 2007

இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும். PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 04 December 2007 20:34
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

லகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன், மனிதாபிமானம், மனிதவுரிமை, ஜனநாயகம்" எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும், பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

Read more...

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 04 December 2007 10:45
பி.இரயாகரன் - சமர் / 2007

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 06 December 2008 07:28 )

தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 04 December 2007 10:41
பி.இரயாகரன் - சமர் / 2007

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

Read more...

Page 1 of 3