Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
September 2007

Sunday, 30 September 2007

புலிகளின் நிதர்சனம் டொட் கொம்மின் அசிங்கம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 30 September 2007 07:37
பி.இரயாகரன் - சமர் / 2007

எனது கட்டுரை ஒன்றுக்கு நடந்த கதை, நான் எழுதிய மற்றொரு கட்டுரையின் உதாரணமாகிவிடுகின்றது. 28.09.2007 அன்று நிதர்சனம் டொட் கொம் எனது கட்டுரை ஒன்றை எடுத்து பிரசுரித்துள்ளது. அதன் பின்னணியைப் பார்ப்போம்.

Read more...


Saturday, 29 September 2007

தகவல் ஊடகங்களும் சூசையும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 29 September 2007 07:32
பி.இரயாகரன் - சமர் / 2007

தமிழ் மக்களின் தலைவிதி என்பது, பொய்களையும் புரட்டுகளையும் நம்புவதே. இதையே அவர்கள் கொசிப்பாக்கி, அரசியலாக்கி விடுகின்றனர். தொட்டுக் கொண்டு வம்பளக்க, ஊர் பெயர் தெரியாத அனாதை இணையங்கள்.

Read more...


Monday, 24 September 2007

தமிழகத்தில் காவிச் சாயம் காயப்படுமா?,குஜராத்து முஸ்லீமின் கண்ணீரும்,குருதியும் கண்ட தமிழகத்தில் பார்ப்பனப் பாசிசத்துக்குப் பாடம் புகட்டலாம். PDF Print Write e-mail
Written by admin2
Monday, 24 September 2007 19:41
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனஇந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப்பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில் நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன் அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் சிதைப்பதில் இத்தகைய தாக்குதல்கள் வழிசமைக்கும்."

 

Read more...
Last Updated ( Tuesday, 29 July 2008 19:44 )

ஜே.வி.பி முதலாளித்துவக் கட்சியே PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 24 September 2007 07:28
பி.இரயாகரன் - சமர் / 2007

கடைந்தெடுத்த பிற்போக்குவாதக் கட்சி தான் ஜே.வி.பி. தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் இயங்குகின்ற, சுரண்டும் வர்க்க நலனுக்கான உழைக்கின்ற கட்சியே ஜே.வி.பி. இதை நாம் இரண்டு பிரதான கூறுகளிலும் இனங காணமுடியும்.

Read more...


Sunday, 23 September 2007

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 23 September 2007 07:23
பி.இரயாகரன் - சமர் / 2007

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,

Read more...
Last Updated ( Thursday, 09 April 2009 15:15 )


Friday, 21 September 2007

மந்தை இராமின் நிந்தை மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்! PDF Print Write e-mail
Written by admin2
Friday, 21 September 2007 19:38
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் வர்க்கஞ்சார்ந்த எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?

Read more...


Thursday, 20 September 2007

சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சி தான், ஜே.வி.பி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 20 September 2007 07:20
பி.இரயாகரன் - சமர் / 2007

ஜே.வி.பி தம்மை பேரினவாதக் கட்சி அல்ல என்கின்றனர். சொல்வதற்கு வெளியில், அதை நடைமுறையில் மக்கள் தாமாகவே உணரும் வண்ணம் நிறுவ முடிவதில்லை. அதேநேரம் இலங்கை வாழ் அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரதும், வர்க்க விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ள முனைகின்றனர்.

Read more...


Saturday, 15 September 2007

மகிந்த சிந்தனை என்றால் என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 15 September 2007 07:17
பி.இரயாகரன் - சமர் / 2007

இலங்கையில் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் மகிந்தாவின் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இதை நிறுவும் ஆட்சி, இன்று என்றுமில்லாத வகையில் நெருக்கடிக்குள்ளாகி நாடு சீரழிகின்றது.

Read more...


Friday, 14 September 2007

ராஜ்விந்தர் சிங்கை(Rajvinder Singh) முன்வைதுச் சில கருத்துக்கள். PDF Print Write e-mail
Written by admin2
Friday, 14 September 2007 19:33
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ன் பையன்கள் கல்வி கற்கும் உயர்பாடசாலைக்கு நூற்றாண்டு விழா.இந்த விழாவுக்காகத் தொடர்ந்து ஒரு கிழமைக்குப் பல்வகை நிகழ்வுகள் நடந்து வருகின்றது.இந்தப் பாடசாலையின் கடந்த 12.09.2007 க்கான நிகழ்வுகளிலொன்றிற்கு பஞ்சாப்காரர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.அவர் தொடர்ந்து பல கல்விக்கூடங்களுக்குச் சென்று இலக்கியப்பட்டறை நடாத்தி வருபவர்.கடந்த கால் நூற்றாண்டாக ஜேர்மனியில் தஞ்சம் கோரி வாழ்ந்துவருகிறார்.இவருடைய நிகழ்வு குறித்த அறிவிப்பில் ஒரு புத்துணர்ச்சியோடு நான் அவ் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

Read more...


Wednesday, 12 September 2007

தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 12 September 2007 07:14
பி.இரயாகரன் - சமர் / 2007

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஏகாதிபத்தியதுடனும் பேரினவாதத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கப் புறப்பட்ட ஆனந்தசங்கரி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குள்ளநரியாகி தமிழ் மக்களையே குதற ஆரம்பித்துள்ளார்.

Read more...
Last Updated ( Wednesday, 16 April 2008 19:33 )

Page 1 of 4