Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 14 November 2012
தேசியம் என்பது எப்படி முதலாளித்துவமோ, அப்படி தமிழ் தேசியம் என்பது இனவாதமாகும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 14 November 2012 13:50
பி.இரயாகரன் - சமர் / 2012

தேசியத்தை இனரீதியானதாக பிரித்து சமூகரீதியாக முரண்படும் போது அது இனவாதமாகிவிடுகின்றது. இதில் ஒடுக்கும் இனம் , ஒடுக்கப்படும் இனம் என்ற வித்தியாசம் கிடையாது. ஆனால்  இனம் கடந்த தேசியம் சர்வதேசியமல்ல என்ற போதும், அது இனரீதியாக தன்னைப் பிரிக்காத வரை முதலாளித்துவ ஜனநாயகக் கூறைக்கொண்டு இயங்கும் வரை இதற்குள் முரண்பாடுகளை இனங்களுக்கு இடையில் உருவாக்காத    தன்மை  காணப்படும்.

Read more...
Last Updated ( Sunday, 18 November 2012 21:10 )