Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 09 February 2012
மக்களை எய்தும், மிரட்டியும் வாழும் ரவுடித்தனம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:37
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்றோர் வாழ்வு, பல சோகங்களைக் கொண்டவை. உள்ளுர் அதிகார வர்க்கமும் பொலிஸ்சும், துரோகக் குழுக்களின் முன்னாள் உறுபினர்களும் இனைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் வக்கிரம், பல வகையானது. தமது ரவுத்தனத்துக்கு எதிரானவர்களை தாக்குவது முதல் படுகொலை செய்வது வரை, இவர்களின் கைவந்த கலையாகும்.

திருச்சி கொட்டப்பட்டு அகதி முகமைச் சோந்த கோகுலதாஸ், 13.1.2002 அன்று 15 ரவடிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, அகதி முகாங்களின் நிர்கதியைக் காட்டுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் முன்னாள் உறுப்பினர்கள் பொலிஸ் துணையுடனேயே, இந்த கொலை வெறியாட்டத்தை நடத்தினர். சாதாரண பிரச்சனையில் பழிக்குபழி வாங்கும் படுகொலை வக்கிரங்கள் மூலம், மக்களை மிரட்டுகின்றது இந்த ரவுடிக் கும்பல்.

படுகொலை செய்ய முன்பு முகத்தைச் சிதைத்ததுடன், படுகொலை செய்து திருச்சி தென்னூர் உய்யகொண்டான் ஆற்றில் எறிந்துவிட்டே சென்றனர். இந்த கொலைகார கும்பல் கியு பிரிவு, உளவுத்துறை, பொலிஸ் ஆகியோருடன் இனைந்து, நக்கி பிழைத்த படி,  முகாமில் உள்ள 350 குடும்பங்களையும் மிரட்டி வருகின்றனர். பல்வேறு கொலை, மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதுடன், பொறுக்கி வாழும் ரவுடிக் கும்பலாகவே செயற்படுகின்றனர்.

இந்த கொலைக்கு எதிராக மக்கள் திரண்டு போராடியதுடன், இந்த கொலைகார ரவடிக் கும்பலை தமது பிரதேசத்தில் இருந்து அகற்றக் கோரியும் போராடி வருகின்றனர்.

Read more...

யுத்த வெறியர்களின் மத்தியஸ்தமும் சமாதனமும் - சுகந்தன் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:35
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

உலகமெங்கணும் அமைதியும் சமாதானமும் வேண்டி தரப்புக்களுக்கிடையில் தரகராக பணிபுரியும் நோர்வேயின் சமாதான வெண்புறா அதன் இறக்கைகளுக்குள் ஒளித்து வைத்திருப்பது என்ன ?

Read more...

இணையம் மூலம் வந்த கடிதம் ஒன்று சமுதாயத்தில் புரையோடியுள்ள வன்முறையையும் அதன் வக்கிரத்தையும் வெளிக்ககாட்டியுள்ளது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:32
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

பாரிஸ்சில் தனிப்பட்ட இருநபருக்கு இடையில் நடந்த வன்முறையையும், அதை வைத்து நடத்திய பிழைப்பையும் அம்பலம் செய்த அறிக்கை (இது மேலே உள்ளது) ஒன்றை அனுப்பிய போது, வந்த இரண்டு ஈ மெயில்கள் கீழ் உள்ளது. ஒரு கடிதம் அனுகுமுறை ரீதியாக வக்கிரமானதும் வன்முறை ரீதியானவை. இரண்டாவது சமுதாய விடையங்களில் இருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் இந்த சமுதாய பிரியரிடம் இருந்து வந்தவை.

Read more...

புரிந்துணர்வு உடன்பாடும் மக்களின் அவலங்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:27
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

தமிழ் மக்களின் பிரச்சனை என்ன? அவர்களின் அடிப்படை சமூக பொருளாதார பண்பாட்டுத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது? தமிழ் மக்களின் தேசிய போராட்டம் யாருக்கு எதிரானது? இவற்றை தெளிவாக விளக்கும் வகையில் "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாதலின் பரிணாமமும்" என்ற எனது 112 பக்க சிறு நூல் ஒன்று விரிவாக ஆராய்கின்றது. பார்க்கவும். இதற்கு வெளியில் புரிந்துணர்வு உடன்பாட்டின் இன்றைய நிலைமையை இக் கட்டுரை குறிப்பாக ஆராய்கின்றது.

Read more...

மீண்டும் வன்முறையில் குளிர்காயும் கோஸ்டிவாதம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:23
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

பரிசில் வன்முறை என்பது ஒரு மொழியாக, அதுவே கோஸ்டி கானமாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. இம்முறை இந்த கோஸ்டி வாதம் வெகுஜன அமைப்பு ஒன்றை வலிய வன்முறையுடன் சம்பந்தப்படுத்தியுள்ளது. இந்த வெகுஜன அமைப்பின் கருத்தை கேட்பதற்கு பதில் அதற்கு ஒரு முத்திரையை வழங்கிய குறுங்குழுவாதம், கோஸ்டிவாதத்தை ஆழமாக்கியுள்ளது. இந்த முத்திரையை வன்முறையால் பாதிகப்பட்டவாகளின் கோஸ்டி வழங்கிய போது, ஜெர்மனியில் சிலரும் பரிசில் சிலரும் முந்தியடித்துக் கொண்டு, ஒருதலைப் படசமாக கருத்தை தெரிவித்தன் மூலம், இந்த கோஸ்டி கான இராகத்தில் பங்காளியாகியுள்ளனர்.

Read more...

விளம்பரத்தில் மார்க்சியமாகிய அசை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:17
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

பொருளாதாரம் சாராத ஒடுக்குமுறைகள் சமுகத்தில் உள்ளதாக  காட்டும் அசை, திரிபுவாதத்தை மாhக்சின் பெயரில் கொடியாக்குகின்றது

Read more...

நாசிசத்தின் வளர்ச்சிக்கும் மூலதனத்துக்கும் உள்ள ஜனநாயக பிணைப்பு உலகளாவியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 21:05
பி.இரயாகரன் - சமர் / சமர் - 31 : 08 - 2002

அண்மையில் பிரான்சில் நடந்த ஐனாதிபதிக்கான தேர்தலில், நாசிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். அதை அடுத்து பிரான்ஸ் மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்வைத் தொடர்ந்து இதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், ஆளும் வர்க்கங்களையே கிலியூட்டின. பிரான்சின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தடுமாறின. உள் சிதைவுகள் முதல் கட்சிகளின் தலைவிதிகளே கேள்விக்குள்ளாகியது. லட்சக்கணக்கான மக்கள் புதிதாக அரசியல் உணர்வு பெற்றனர், அரசியல் ரீதியான புதிய தேடுதல் தீவிரமாகியுள்ளது. எப்படி நாசிகள் ஆட்சிக்கு வரமுடிகின்றது என்பது தீவிர தேடுதலுக்குள்ளாகியுள்ளது. ஏகாதிபத்திய அதிகாரவர்க்கங்கள் நாசிசம் பற்றி மூடிமறைத்து வெளியிடும் திரிபுகளுக்கு வெளியில், வரலாற்றின் உண்மைத் தன்மை தேடுவது அதிகரித்துள்ளது.

Read more...
Last Updated ( Thursday, 09 February 2012 21:16 )

ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 February 2012 15:20
பி.இரயாகரன் - சமர் / 2012

இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.

Read more...
Last Updated ( Thursday, 09 February 2012 18:10 )