Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 06 October 2010
"கீ போட் புரட்சியாளர்கள்", "இணைய தளபதிகள்", "அரசியல் கொமிசார்கள்" என்கின்றனர்? சரி ஏன்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 06 October 2010 16:58
பி.இரயாகரன் - சமர் / 2010

இப்படி கூறுபவர்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவா, இப்படிக் கூறுகின்றனர்!? வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான், அவர்கள் இதைக் கூறுகின்றனர் என்றால், எப்படி? அவர்கள் என்ன செய்ய முனைகின்றனர்? இந்த வகையில்தான் இதை நாம் ஆராய முடியும்.

அரசியல்ரீதியாக உயிரிலுள்ள மார்க்சியத்தை உயிரற்ற மார்க்சியமாக்கிவர்களின் அரசியல் யோக்கியத்தை  நாம் அம்பலப்படுத்தும் போது, அதை எதிர்கொள்ள முடியாத கூட்டம் தான் இதை எமக்கு எதிராக கூறுகின்றது. இந்த வகையில் தேசியத்தை புலிக்கு பின் அழித்த  தமிழ்தேசியவாதிகளும், இதைத்தான் எமக்கு எதிராக கூறுகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 07 October 2010 05:52 )

இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது-மோகன் ஜெயக்குமார் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 06 October 2010 10:16
அரசியல்_சமூகம் / விருந்தினர்

புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அக்கடடுரைகளில் அவர்களின் பக்கத்து, நியாயமும் நேர்மையும் தர்க்க ரீதியாக இருந்திருக்கின்றது. ஆனால் குகநாதன் கடத்தல் விவகாரத்தில் அவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லும்  நாட்டாமைகளாக ஒரு அறிக்கை எழுதியிருப்பதனை வாசித்த போது இவ்வளவு காலமும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மண்ணாகிப் போய் விட்டது. இந்த அறிக்கை எழுதுவதற்காக தேசம்நெற்றினை அடிக்கடி பார்த்திதிருப்பார்களோ?. ஏனெனில் ம க இ க இன் வினவில் வந்த அறிக்கை தேசம்நெற்றில் வெளிவரும் கட்டுரைகள் போல் வந்திருக்கின்றது.

Read more...
Last Updated ( Thursday, 07 October 2010 22:01 )

பழைய புலிகளும், ஐரோப்பிய புலிகளும், தரகு-பாசிச மஹிந்த அரசும், ஆடை உற்பத்தி நிறுவனங்களும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 06 October 2010 04:51
அரசியல்_சமூகம் / மா.நீனா

சில நாட்களுக்கு முன் நடந்த ”புனர்வாழ்வுப் பயிற்சியின்” பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது. இது இன்று மஹிந்த-பாசிச அரசின் பல பிரச்சார நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தாலும், இந் நிகழ்வின் பின் மறைந்துள்ள விடயங்களை விளங்கி கொள்ள வேண்டிய தேவை மக்கள் சார் சக்திகளுக்கு முகமுக்கியமானதாகும்.

Read more...
Last Updated ( Wednesday, 06 October 2010 04:53 )