Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 26 May 2010
இலங்கையை விட்டோடும் இலங்கையர் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 26 May 2010 18:09
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

தங்களது தாய் நாட்டை விட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. போர், பாசிச சர்வாதிகாரிகளின் அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, உயர் வருமானம் ஈட்டல் என்ற பல காரணங்கள் உண்டு. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தமது சொந்தநாட்டைக் கைவிட்டு வெளியேறும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பது விசனத்துக்குரியதாகும். முன்னொருபோது இந்து சமுத்திரத்தின் முத்தெனவும், இலங்கைச் சீமை எனவும் வர்ணிக்கப்பட்ட நாட்டை விட்டு சுகாதாரமான இந்தச் சூழலை விட்டு, சந்தோசமான சீதோஷ்ண நிலையை இழந்து மெல்லெனத் தவழும் இளந் தென்றலை மறந்து அந்நிய நாடுகளில் பனிக்குளிரின் மத்தியில் ஒரு அடைத்த வாழ்வுக்கு மூன்றாந்தர பிரசைகளாக அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.

Read more...


சுயநிர்ணயம் என்பது கருத்து அற்றதா ரொக்சிஸ்ட்டுக்களிடம் ஒரு கேள்வி. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 26 May 2010 17:52
பி.இரயாகரன் - சமர் / சமர் - 11 : 06/06 -1994

நான்காவது அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு அங்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட கழகம் மார்க்சிய முன்நோக்கு இதழ் 2 ஊடாக சமர் வைத்த மூன்றாவது பாதைக்கான திட்டத்தை விமர்சிக்க முற்பட்டுள்ளனர். சர்வதேச தொழிலாள வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரொக்சிய சஞ்சிகை என பெருமையாக அறிவிக்கும் இவர்கள் தாமாகவே ஒத்துக்கொள்கின்றனர் மார்க்சியத்திலிருந்து வேறுபட்டதே ரொக்சியம் என்பதை.

Read more...

Last Updated ( Wednesday, 26 May 2010 18:13 )

ஈழத்தமிழ் அரசியலில் மக்கள் சக்திகள் யார்? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 26 May 2010 16:47
அரசியல்_சமூகம் / மா.நீனா

என் தோழர்களும், இந்திய தோழர்களின் கூற்றும்

என் தோழர்களில் பலர் இருபது வருடங்களுக்கு மேலாக, அனைத்து இடது சக்திகளையும் இணைத்து  மக்கள் விடுதலைக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இம் முன்னெடுப்புகளும்; முயற்சிகளும் தேசத்திலும், புலத்திலும்  உருவாக்கப்பட்டது. இன்றுவரை இவை எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அளிக்கவில்லை.

Read more...

Last Updated ( Wednesday, 26 May 2010 20:01 )

இலங்கையில் குழந்தைகள் படிப்பை தொடர முடியாத நிலையை உருவாக்கும், சமூக விழுமியங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 26 May 2010 08:50
பி.இரயாகரன் - சமர் / 2010

கல்வியை இடைநிறுத்தியவர்கள் மூவரின் கருத்துகளை, 07.02.2010 வீரகேசரியில் வெளியிட்டிருந்தனர். "டசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் கருத்துகள் " என்ற தலைப்பில் குறிஞ்சி குணா என்பவர் எழுதியிருந்தார்.

Read more...

Last Updated ( Wednesday, 26 May 2010 09:23 )