Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 10 May 2010
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 10 May 2010 10:51
அரசியல்_சமூகம் / ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 17 May 2010 11:18 )

"மே 17ம் திகதியை துக்கதினம்" என்கின்றது கூட்டமைப்பு. அதை நிராகரியுங்கள்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 10 May 2010 08:16
பி.இரயாகரன் - சமர் / 2010

தமிழ்மக்கள் பலி அரசியலில் இருந்து, பலி எடுத்தவர்களிடமிருந்து தப்பிய நாளை, எப்படி தமிழ் மக்களின் துக்கதினமாக அறிவிக்க முடியும். அன்று யாருக்குத் துக்கம்? மக்களுக்கா, புலிக்கா? தங்கள் வலதுசாரி புலித் தோழர்களுக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெயரால் மூக்கால் சிந்துகின்றது. மே 17, இல் என்ன நடந்தது? தமிழ்மக்களை தம் பங்குக்கு கொன்று வந்து புலிகள் சரணடைந்து இருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்ட நாள். தமிழ்மக்கள் சுதந்திரமாக வெளியேறிய நாள். இது தமிழ்மக்களின் துக்க நாளல்ல, புலியின் துக்க நாள்.

Read more...

Last Updated ( Monday, 10 May 2010 10:58 )

மௌனித்துப் போன துப்பாக்கிகளும், தமிழ் மக்களும்…! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 10 May 2010 05:48
அரசியல்_சமூகம் / தேவன்

துப்பாக்கிகள் மௌனித்து ஓராண்டினை நெருங்கியும் தமிழ் மக்களினது மௌனம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிறிய கூடாரங்களுக்குள் ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் எந்தவித அடிப்படை வசதியுமின்றி குழந்தைகள், வயோதிபர், கர்ப்பிணிகள் என்று பல தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

Read more...
Last Updated ( Monday, 10 May 2010 07:11 )