Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 07 May 2010
இலக்கிய அரசியல் முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாக வலம்வரும் பஞ்சமாபாதகர்களும், ஊடகதர்மமும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 07 May 2010 20:07
அரசியல்_சமூகம் / மா.நீனா

இன்று புலம்பெயர் தமிழ் அரசியலில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக தம்மை சமூக அரங்கில் கட்டமைக்கின்றனர் சிலர். இவர்கள் தமிழ் அரசியல் அரங்கில் புனிதர்களாகவும், இலக்கிய அரசியல்; முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாகவும், ஊடக இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.

Read more...
Last Updated ( Friday, 07 May 2010 20:39 )

நாடு கடந்த தமிழீழ தேர்தலைப் போட்டுத்தள்ளிய வட்டுக்கோட்டைப் புலிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 May 2010 11:28
பி.இரயாகரன் - சமர் / 2010

தன் தலைவரையே காட்டிக் கொடுத்த எட்டப்பர் கூட்டம் இது. சர்வதேச தலையீட்டைக் காட்டி, அவரையே சரணடைய வைத்த கூட்டம். இறுதியில் அவரைப் போட்டுத்தள்ளிய கூட்டம். இன்று வரை இதற்கு எந்த சுயவிளக்கமும் கூட கிடையாது. ஆனால் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி, ஓட்டுமொத்த சமூகத்தையும் முட்டாளாக்குகின்ற மாபியாக் கூட்டம்.

Read more...

Last Updated ( Friday, 07 May 2010 12:55 )

நித்தியானந்தாவும் லிங்க வழிபாடும் - அம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 2 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 07 May 2010 04:59
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

அய்யாமுத்து ஒரு நாள் அறுவைதாசனைப் பார்த்து சைவசமயத்தைப் பற்றி தனக்கு விளங்கப்படுத்தச் சொன்னான். அறுவைதாசனிற்கு மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் வீட்டுச் சாப்பாட்டை விருப்பமாக சாப்பிடுவதைப் போன்ற மகிழ்ச்சி உண்டானது. தான் சொல்வதைக் கேட்பதற்கும் ஒருவன் இருக்கின்றானே இவன் ரொம்ப நல்லவன் என்று அய்யாமுத்து மேல் இரக்கமும் உண்டாகி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பின்பு தனது வரலாற்றுக் கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்.

Read more...
Last Updated ( Friday, 07 May 2010 05:02 )