Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 05 May 2010
சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 05 May 2010 20:46
அரசியல்_சமூகம் / சீலன்

ஒரத்தநாடு காரியாலயத்தில் அரசியல் வகுப்பு ஆரம்பித்தது. அப்போது என்னுடன் பலர்  இணைந்து கொண்டனர். இக்காலத்தில் நோயுற்றவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும், அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். இவர்களில் பலர் அரசியல் வகுப்புகளில் அதிக நாட்டமும் காட்டினார்கள்.

 

Read more...
Last Updated ( Wednesday, 05 May 2010 20:51 )

பிரபாகரனுடன் முடிந்து போன புலிகளின் வரலாறு : வரலாற்றுத் தொகுப்பு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 05 May 2010 09:54
பி.இரயாகரன் - சமர் / 2010

2006ம் புலிகள் யுத்தத்தைத் மணலாறில் வலிந்து தொடங்கி அதில் தோற்ற போது, இது தான் அவர்களின் கடைசி யுத்தம் என்று சொன்னவர்கள் நாங்கள். தொடர்ச்சியாக இதை சொன்னதுடன், அதை விளக்கியும் வந்தோம். இதை எப்படி எம்மால் இவ்வளவு தெளிவாக துல்லியமாக சொல்ல முடிந்தது! ஏன் உங்களால் அதை பார்க்கவும், இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் போனது! இந்த கேள்விகளுக்கு இவை பதிலளிக்கும்.

Read more...

Last Updated ( Wednesday, 12 May 2010 22:29 )

யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 04) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 05 May 2010 09:15
பி.இரயாகரன் - சமர் / 2010

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப் பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக இது சிதைக்கப்பட்டது. அதற்கு முன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கட்சி என்பது மறுக்கப்பட்டது.

Read more...

Last Updated ( Wednesday, 05 May 2010 09:10 )

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? புதுவையில் போர்க்கோலம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 05 May 2010 05:21
அரசியல்_சமூகம் / கலகம்

இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை.

Read more...
Last Updated ( Wednesday, 05 May 2010 05:25 )