Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 17 December 2009
என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 17 December 2009 09:13
பி.இரயாகரன் - சமர் / 2009

இதன் மூலம் "மே 18" இயக்கத்தையே நடுச் சந்திக்கு கொண்டு வருகின்றனர். தேசம்நெற் அசோக்கின் துணையுடன், என்பெயரில் தயாரித்து எனக்கு எதிராக முன்வைத்த ஈமெயில் மூலம் "மே 18" இயக்கத்துக்கு அரசியலை செய்கின்றனர். இவர்கள் தயாரித்த ஈமெயில் உள்ள அரசியலை, இங்கு குறிப்பாக கேள்விக்குள்ளாக்குவது அவசியமாகின்றது.

Read more...

Last Updated ( Thursday, 17 December 2009 09:26 )

தீப்பொறிக் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான… PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 17 December 2009 06:38
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இரவி,“தீப்பொறி“க் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான எனது மதிப்பீடுகள்மீது, உங்கள் எதிர்வினையை இவ்மடலூடாக வைத்திருப்பதைக் கவனதில் கொண்டேன்.
Read more...

Last Updated ( Thursday, 17 December 2009 06:42 )