Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 04 December 2009
அயோக்கியர்களுக்கு அருகினில் இருந்துபடி... PDF Print Write e-mail
Written by admin2
Friday, 04 December 2009 19:44
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து. ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

 

Read more...
Last Updated ( Friday, 04 December 2009 23:35 )

இனியொரு,தமிழரங்கம் விவாதத்தில் நாம்... PDF Print Write e-mail
Written by admin2
Friday, 04 December 2009 19:42
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அன்பு வாசகர்களே,வணக்கம்!,

இனியொரு தளத்தில் நடைபெறும் விவாதம்,அசோக்-இரயாகரன் ஆகிய இருவருக்குமிடையிலானதாக எவரும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.
அது,சமூகஞ்சார்ந்து-மக்கள் நலன்சார்ந்து இயங்கும் அனைவர்மீதுமான விவாதாமாகவே பார்க்கப்பட்டாகவேண்டும்.
Read more...

Last Updated ( Friday, 04 December 2009 19:49 )

நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 04 December 2009 09:21
பி.இரயாகரன் - சமர் / 2009

அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து  நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

Read more...

Last Updated ( Friday, 04 December 2009 10:49 )