Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 02 March 2009
மனிதனைத் தின்னும் இந்துத்துவம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 02 March 2009 12:31
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இந்தியா(ஒளி)
{youtube}ChURLF6cGmo{/youtube}

 

Read more...
Last Updated ( Monday, 30 November 2009 21:56 )

ஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றிணைவை தடுக்கும் புலியிசமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 02 March 2009 10:41
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 03 March 2009 06:23 )