Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 16 November 2008
புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 16 November 2008 22:56
பி.இரயாகரன் - சமர் / 2008

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில்  வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

Read more...
Last Updated ( Monday, 17 November 2008 07:44 )

ஆப்பை வைக்கும் கருணாவும், ஆப்பிளுக்கும் பிள்ளையானும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 16 November 2008 21:43
பி.இரயாகரன் - சமர் / 2008

கிழக்கின் ஜனநாயக விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுகின்றனர். ஜனநாயகத்தை அள்ளிக்கொடுத்த பேரினவாதம், அதிகாரத்துக்காக கொலை செய்வதை அங்கீகரிக்கின்றது. தமக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதே, புலிகள் முதல் ஜனநாயக பாராளுமன்றம் வரையான பொதுவான நியதி. இப்படி இலங்கையில் இரண்டு பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது.

Read more...

Last Updated ( Sunday, 16 November 2008 22:16 )

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய பிறப்பு என்ன? PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 16 November 2008 08:02
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய புரட்சிகர அபாயத்திலிருந்து கிழக்காசிய ஆளும் வர்க்கங்கள் தற்காலிகமாக விடுபடுகின்றன.இனி நிகழப்போகும் புலிகளின் மீள் உருவாக்கத்திலிருந்து,புதிய தெரிவுகள்-புதிய பாணிலிலானஇயக்க அமைப்பாண்மையைக் கோரிக் கொள்ளும்?."

Read more...
Last Updated ( Sunday, 16 November 2008 08:09 )