Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 08 November 2008
சுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 08 November 2008 08:22
பி.இரயாகரன் - சமர் / 2008

ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

Read more...
Last Updated ( Monday, 19 January 2009 19:46 )