Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 04 September 2008
தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 04 September 2008 17:01
நூல்கள் / பி.இரயாகரன்

1.முன்னுரை : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

 

2.தேசியம் தொடர்பாக தத்துவார்த்த ரீதியில் ஆராய்வோம்.

 

3." தேசியம் ஒரு கற்பிதம் "தொடர்பான புரட்சிகர இயங்கியல் ஆய்வு

 

4.ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம்.

 

5.ஏகாதிபத்தியமும் மற்றைய நாடுகளும் முன்றாம் உலக நாட்டை ஆக்கிரமிக்கும் போது எழும் தேச விடுதலைப் போரைப் பார்ப்போம்.

 

6.ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம்

 

7.ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம்.

 

8.ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம்.

 

9.இனிநாம் நிறப்பிரிகையினர் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற கோட்பாட்டை ஏன் உயர்த்துகின்றனர் எனப் பார்ப்போம்.

 

10.ஸ்ராலினிய வரையறை : நிலத்தொடர்

 

11.ஸ்ராலினிய வரையறை : பொதுவான மொழி

 

12.ஸ்ராலினிய வரையறை : பொதுப்பண்பாடு

 

13.ஸ்ராலினிய வரையறை : பொதுவான பொருளாதாரம்

 

14.ஸ்ராலின் வரையறை ஆகக் குறைந்த வரையறையே ஒழிய கூடுதல் வரையறை அல்ல.

 

15.தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.

 

16.அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்!?

 

17.உலகச் சந்தையை பல ஏகாதிபத்தியங்கள் சூறையாடும் அதேநேரம் தேசம் கடந்த உற்பத்தி முறை அதை மேலும் சிதைக்கின்றது.

 

18.ஸ்டாலின் வரையறையை லெனின் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.

 

19.போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான்

 

20.நாம் எப்போதும் எங்கும் எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க மறுக்கின்றோம்.

 

21."தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொது வழக்கும் ஆகும்"

 

22.வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது!?

 

23.ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது

 

24.எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனம்

 

25.தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல.

 

26.ஏன் ஒரு சோசலிச நாட்டை எடுப்பான் இன்று உலகில் தேசிய இன முரண்பாட்டின் இருப்பிடமாக உள்ள ஒரு இலங்கையை ஆராய்வோம்.

 

27.தொகுப்பாக : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

Read more...