Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 04 December 2007
இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும். PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 04 December 2007 20:34
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

லகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன், மனிதாபிமானம், மனிதவுரிமை, ஜனநாயகம்" எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும், பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

Read more...

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 04 December 2007 10:45
பி.இரயாகரன் - சமர் / 2007

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 06 December 2008 07:28 )

தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 04 December 2007 10:41
பி.இரயாகரன் - சமர் / 2007

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

Read more...