Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 02 December 2007
ஈழத்தை ஆதரிப் போரும், ஆதரிக்காதோரும். . . PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 02 December 2007 20:31
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்: யாரும் பொதுப்படையான அதிகாரங்களை, ஆதிக்கத்தை, இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை. மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள். இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய "புலியெதிர்ப்பு, புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு, ஆதரவு" என்ற நிலையிலுள்ளது.

Read more...

தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 02 December 2007 10:34
பி.இரயாகரன் - சமர் / 2007

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.

Read more...
Last Updated ( Thursday, 02 October 2008 07:12 )