1. ஒரு இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும். ( y )
2. அதனை இரு மடங்காக மாற்றவும். ( y X 2 )3. 50 க் கூட்டவும். ( Y x 2 ) + 504. அதனை இரண்டால் வகுக்கவும்.( Y x 2 ) + 5025. நினைவில் வைத்திருந்த இலக்கத்தைக் கழிக்கவும்.6. விடை 25உதாரணம்:1. 52. 5 x 2 = 103. 10 + 50 = 604. 602= 305. 30 - 56. 25அதாவது மூன்றாவது படிமுறையில் கூறப்பட்ட 50 இன் அரைவாசியே 25 ஆகும்.இவ் இலக்கத்தை விரும்பியவாறு மாற்றம் செய்யலாம்.
தந்திரக் கணக்கு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode