Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் தமிழில் தட்டச்சு செய்ய எளிய மென் பொருள்

தமிழில் தட்டச்சு செய்ய எளிய மென் பொருள்

  • PDF

அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்வி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்பது ஆகும்

அதற்கு இந்த தமிழ் மென்பொருளை உங்கள் கணிணிக்குத் டவுன் லோட்  செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.

http://www.4shared.com/file/65596444/d913a18a/NhmWriter.html

டவுன் லோடு செய்யாமல் எழுத இன்னொரு மென் பொருள் …

கூகுள் தமிழ்

இதே மாதிரி இன்னும் ஏதாவது உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும் அனைவருக்கும் பயன் படட்டும்.

வாழ்க தமிழ்…