Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back நூல்கள் மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!

மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!

  • PDF

1.முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!

 

2.புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

 

3.மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்

 

4.மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்

 

5.வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்

 

6.புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுக்கும், புலிப் பினாமிக்கும் இடையிலான தர்க்கத்தின் சாரமென்ன?

 

7.நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?

 

8.'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

 

9.சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

 

10.ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்'

 

11.மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது

 

12.சமூக ஆற்றலற்ற மலட்டுத்தனம் கொலைகளையே தீர்வாக்கின்றது

 

13.இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?

 

14.மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்

 

15.யாருக்குத் தேசியம்? யாருக்கு ஜனநாயகம்?

 

16.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

 

17.வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

 

18.கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்

 

19.கூலிக்குழுவான கருணா கும்பலுக்கும், ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்

 

20.துரோகமா மாற்று அரசியல்?

 

21.யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்

 

22.கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும்

 

23யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?

 

24.மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல